BLOGS

RECENT POST

WELCOME TO PYTHON – BASIC

Let’s learn the basics of Python, one of the most popular programming languages in the world.In the end, we’ll be creating a simple app to calculate your shopping cost.Let’s get started Getting Started with Python 1. Getting Started The Basics 2. Strings 3. Integers 4. Calculations Variables 5. Variables 6. Using Variables 7. Updating Variables 8. String Concatenation 9. Data Types Booleans and Conditions…

Rate This

Bank balance and mini statement

Balance Enquiry By Number: Bank Name Balance Enquiry by Number Axis Bank 18004195959 Andhra Bank 09223011300 Allahabad bank 09224150150 Bank Of Baroda 09223011311 Bharatiya Mahila Bank 09212438888 Dhanalaxmi Bank 08067747700 IDBI Bank 18008431122 Kotak Mahindra Bank 18002740110 Syndicate Bank 09664552255 Punjab National Bank 18001802222 ICICI Bank 02230256767 HDFC Bank 18002703333 Bank Of India 09015135135 Canara…

Rate This

தினமும் ஒரு முறையாவது படியுங்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைக் கவனமாகப் படியுங்கள் நீங்கள் எழுபது வயது வரை உயிர் வாழ்வதாக வைத்துக்கொண்டு இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் வயது கழிந்த நாட்கள் இருக்கின்ற நாட்கள் 20 வயது 7,300 நாட்கள் 18,250 மீதி நாட்கள் 25 வயது 9,125 நாட்கள் 16,425 மீதி நாட்கள் 30 வயது 10,950 நாட்கள் 14,600 மீதி நாட்கள் 35 வயது 12,775 நாட்கள் 12,775 மீதி நாட்கள் 40 வயது 14,600 நாட்கள் 10,950 மீதி…

Rate This

தீபாவளி

தீபாவளி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகின்றது. தீபாவளி திருநாளின் பின்னனியில் இருக்கும் நரகாசுரனின் புராண கதை குறித்து விரிவாக பார்ப்போம்… தீபாவளி புராண கதைகள் இந்தியாவில் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அதில் தீபாவளி பண்டிகை மிக முக்கியமான ஒரு பண்டிகை. தற்போது அதன் பின்னணியில் உள்ள புராணக் கதைகள், காரணங்களைத் தாண்டி வியாபாரத்திற்கான முக்கிய பண்டிகையாக மாற்றப்பட்டு வருகின்றது. நரகாசுரனின் கதை: நரகாசுரனை கொன்ற நாளை நாம் தீபாவளி பண்டிகை கொண்டாடி வருகின்றோம். பூமா தேவியின் புதல்வன் நரகாசுரன்.…

Rate This

English grammar basics in Tamil – 10

வணக்கம் நண்பர்களே… என்ன நண்பா present perfect, Past perfect எப்படி என்ன என்று தெரிந்து கொண்டீர்களா, இப்போது நாம் பார்க்க இருப்பது Future perfect எனப்படும். இவை முன்பு பார்த்ததை விட மிக மிக எளிமையானது. Future perfect tense present perfect ல் இரண்டு auxiliary verb பார்த்தோம், past perfect ல் ஒரே auxiliary verb பார்த்தோம் அது போன்று இதிலும் ஒன்று உள்ளது. அது Will have எனப்படும். அவை எங்கு உபயோகப்படுத்த வேண்டும்…

Rate This

English grammar basics in Tamil – 9

வணக்கம் நண்பர்களே… என்ன நண்பா present perfect எப்படி என்ன என்று தெரிந்து கொண்டீர்களா, இப்போது நாம் பார்க்க இருப்பது past perfect எனப்படும். இவை present perfectயை விட மிக மிக எளிமையானது. Past perfect tense present perfect ல் இரண்டு auxiliary verb பார்த்தோம் அல்லவா ஆனால் past perfect ல் ஒரே auxiliary verb தான். அது had எனப்படும். அவை எங்கு உபயோகப்படுத்த வேண்டும் எனப் பார்க்கலாம் மற்றும் நாம் புதிதாகப் படித்த Third…

Rate This

English grammar basics in Tamil – 8

வணக்கம் நண்பர்களே… இது வரை நாம் பார்த்தவற்றை நினைவு கூறுகிறேன். Simple Present Tense நான் படிக்கிறேன். Simple Past Tense நான் படித்தேன். Simple Future Tense நான் படிப்பேன். Present Continuous Tense நான் படித்துக் கொண்டு இருக்கிறேன். Past Continuous Tense நான் படித்துக் கொண்டு இருந்தேன். Future Continuous Tense நான் படித்துக் கொண்டு இருப்பேன். Present perfect tense இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் Present perfect tense…

Rate This

English grammar basics in Tamil – 7

வணக்கம் நண்பர்களே… என்ன நண்பா தொடர் நிகழ்காலம், தொடர் இறந்த காலம் என்ன என்று சென்ற வலைப்பூவில் அறிந்து கொண்டீர்களா, இன்று நாம் பார்க்க இருப்பது தொடர் எதிர் காலம்(Future continuous tense) எனப்படும். சென்ற வலைப்பூவில்(blog) present continuous tense, past continuous tense யை பற்றி பார்த்தோம் அல்லவா அதில் மிக முக்கியமான சில குறிப்புகளை(key words) நான் உங்களுக்கு கூறியிருந்தேன். அதைப் போன்றே future continuous tense லும் சில குறிப்புகள் உள்ளது,…

Rate This

English grammar basics in Tamil – 6

வணக்கம் நண்பர்களே… என்ன நண்பா தொடர் நிகழ்காலம் என்ன என்று சென்ற வலைப்பூவில் அறிந்து கொண்டீர்களா, இன்று நாம் பார்க்க இருப்பது தொடர் இறந்த காலம்(past continuous tense) எனப்படும். சென்ற வலைப்பூவில்(blog) present continuous tense யை பற்றிப் பார்த்தோம் அல்லவா அதில் மிக முக்கியமான சில குறிப்புகளை(key words) நான் உங்களுக்குக் கூறியிருந்தேன். அதைப் போன்றே past continuous tense லும் சில குறிப்புகள் உள்ளது, அவை என்ன என்று பார்க்கலாம். Past continuous…

Rate This

Abbreviations

PAN – Permanent Account Number. VPN – Virtual Private Network. LAN – Local Area Network. WLAN – Wireless Local Area Network. UXGA – Ultra Extended Graphics Array. WUXGA – Widescreen Ultra Extended Graphics Array. SXGA – Standard Extended Graphics Array. SXGA+ – Super Extended Graphics Array Plus. PDF – Portable Document Format. SIM – Subscriber…

Rate This

English grammar basics in Tamil – 5

வணக்கம் நண்பா்களே… இன்று நாம் பார்க்க இருப்பது தொடர் நிகழ்காலம்(Present continuous tense), தொடர் இறந்தகாலம்(Past continuous tense), தொடர் எதிர்காலம்(Future continuous tense) எனப்படும். சென்ற வலைப்பூவில்(blog) simple present tense, simple past tense, simple future tense யை பற்றிப் பார்த்தோம் அல்லவா அதில் மிக முக்கியமான சில குறிப்புகளை(key words) நான் உங்களுக்குக் கூறியிருந்தேன். அதைப் போன்றே இந்த continuous tense லும் சில குறிப்புகள் உள்ளது, அவை என்ன என்று பார்க்கலாம். என்ன…

Rate This

English grammar basics in Tamil – 4

வணக்கம் நண்பர்களே… இன்று நாம் பார்க்க இருப்பது எதிர்காலம் (Future tense) எனப்படும். சென்ற வலைப்பூவில்(blog) simple present tense, simple past tense யை பற்றிப் பார்த்தோம் அல்லவா அதில் மிக முக்கியமான சில குறிப்புகளை(key words) நான் உங்களுக்குக் கூறியிருந்தேன். அதைப் போன்றே future tense லும் சில குறிப்புகள் உள்ளது, அவை என்ன என்று பார்க்கலாம். Simple Future tense முதலில் நாம் பார்க்க இருப்பது தமிழில் உள்ள சிறு வாக்கியத்தை எப்படி…

Rate This

English grammar basics in Tamil – 3

வணக்கம் நண்பர்களே… நான் உங்களிடம் கூறியிருந்தேன் ஒரு படத்தின் கதையை ஆங்கிலத்தில் சொல்ல எளிமையான tense உள்ளது என்று, அது வேறு எதுவும் அல்ல Simple past tense தான். Simple present tense யை விட Simple past tense மிக மிக எளிமையானது, simple present tense ல் நிகழ்காலத்தில் நடப்பனவற்றைப் பற்றிப் பேசி மகிழ்ந்திருப்பீர்கள், அத்துடன் கடந்த காலத்தைப் பற்றியும் உங்கள் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் பேசி மகிழ இன்னும் சில நிமிடமே உள்ளது.…

Rate This

English grammar basics in Tamil – 2

என்ன நண்பா சற்று சிந்தித்துத் தெரியவில்லை என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமுடன் வந்துள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறேன். உங்களுக்கு நியாயமானக கேள்வி என்ன என்று ஞாபகம் இருக்கிறதா. ஆம் Simple present tense ல் do, does எனப் போட்டுக் குழப்புவதுதான். நாம் பார்த்த வாக்கியத்தில் நான் படிகிறேன், நாங்கள் படிகிறோம், நீங்கள் படிகிறீர்கள் என்பன அனைத்தும் positive words ஆகும். simple present tense ல் எப்படி negative words ல் எழுதுவது அதாவது நான்…

Rate This

English grammar basics in Tamil -1

வணக்கம் நண்பர்களே… நாம் பார்க்க இருக்கும் இந்த வலைப்பூவில்(Blog) ஆங்கிலத்தில் எப்படி எழுதுவது, எப்படி உச்சரிப்பது, எப்படிப் பேசுவது போன்றவற்றைப் பற்றி நாம் பார்க்க இருக்கிறோம். இந்த வலைப்பூவில் முழுக்க முழுக்க ஆங்கிலம் என்றாலே பயம் என்பவர்க்கும், ஆங்கிலத்தில் ஒரு வாக்கியமும் (Sentence) எழுதத் தெரியாது என்பவர்க்கு (அ) தமிழ் வழியில்(Tamil Medium) பள்ளிக்கூட வாழ்க்கையை முடித்ததால் ஆங்கிலம் தெரியவில்லை என்று நினைப்பவர்க்கு மற்றும் மிக மிக அடித்தளத்தில் இருக்கும் நண்பர்களுக்கும், கிராமப் புற நண்பர்களுக்கும் எளிமையில்…

Rate This

Interview Tips

Job opportunities have not ceased during the current tough job market. As per the Naukri JobSpeak June Report, the overall hiring activity increased by 33% in June as compared to the last month. Moreover, hiring activity has picked up its pace across all key industries including IT, BPO, Hospitality, Auto, and Healthcare. We are in…

Rate This

கடவுள் படைப்பிலேயே சிறந்தது இது தான்…

ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்டு கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார் ஒருநாள், இரு நாள் அல்ல தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள்… இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்? என்றது. அதற்கு கடவுள்,”இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை வரங்களாக கொடுக்க வேண்டும்” இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும், அடம்…

Rate This

இன்றைய இளைய தலைமுறை பிள்ளைகளின் குறிக்கோள்?

நன்றாக படிப்பது – வேலைக்கு செல்வது… நல்ல படித்த அழகான பெண்ணை திருமணம் செய்துகொள்வது… 2 குழந்தைகளை பெற்றுக்கொள்வது… சொத்து சேர்ப்பது.. இறந்துவிடுவது… மொழியைப்பற்றி உங்கள் கருத்து? தமிழ் படித்தால் சோறு கிடைக்குமா? இனத்தை பற்றி உங்கள் கருத்து? பணத்தை பற்றி மட்டும் பேசுங்கள். அரசியல் பற்றி உங்கள் கருத்து? அது ஒரு சாக்கடை அதை யார் சுத்தம் செய்வது? சத்தியமாக நான் இல்லை. எனக்கு நிறைய வேலை இருக்கிறது சமூகபிரச்சனை பற்றி உங்கள் கருத்து? சமூக…

Rate This

இதயத்தின் மரண வாக்கு – பூத்பங்களாவை சற்று கவனி

மூச்சுவிட நினைவிபடுத்திக் கொண்டேயிருக்கும் தலைமைச் செயலாளரே, கொரோனா காலமாக இருப்பதால், எங்களுக்கு உரிய சிக்கல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கைகளும், மூக்குகளும் எவ்வளவு கவனமாக இருந்தாலும், எங்கள் ஜோதியில் “கோவிட்-19” கலந்தால் கொண்டாட்டம் தான். நாங்கள் எவ்வளவு பரிதாபகரமாகப் பராமரிக்கப் படுகிறோம் என்பதை வாருங்கள் சொல்கிறேன். எனக்கு, நீங்கள் ஒரு நிமிடம் படுத்திருந்தால் 9 லிட்டரும், உட்கார்ந்து இருந்தால் 18 லிட்டரும், நடந்தால் 27 லிட்டர், ஓடினால் 56 லிட்டரும் காற்று தேவையாக இருக்கிறது. நீங்கள் என்னிடம் என்ன…

Rate This

மதங்கள் உருவான கதை

ஆதி காலத்தில் ஒரே ஒரு வழிபாடு முறைதான் இருந்தது உலகமெங்கும் அது இயற்கையை வழிப்படுவதே, பால் கொடுப்பதால் மாட்டை தெய்வமாக்கினார்கள். உலகம் இயங்க ஏதுவாக இருப்பதால் சூரியனை வழிப்பட்டார்கள். தண்ணீர் முக்கியம் என்பதால் மழையை வழிப்பட்டார்கள் சுவாசிக்க காற்று முக்கியம் என்பதால் அதுக்கு வாயு என பெயர் வைத்து வழிப்பட்டார்கள். மரங்கள் பல வித நன்மைகளை கொடுப்பதால் ஒரு தாய் போல வழிப்பட்டார்கள். பத்தி என்பது நன்றி தெரிவித்தலே என்பதாக இருந்தது. இதுதான் உலகமெங்கும் ஒரே மதம்…

Rate This

குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டுவது அறிவியல் – ஆச்சரியம்!!!

குழந்தை கருவில் இருக்கும் போது தாயின் தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு உணவு செல்கிறது. குழந்தை பிறந்து தொப்புள்கொடி உடலில் இருந்து பிரிந்த பின்பு தான் உணவு குடலின் விட்டம் விரிய தொடங்குகிறது. இது முழுமை அடைய ஐந்து வருடம் ஆகின்றன. நிலவை காட்டி சோறு ஊட்டும்போது குழந்தை மேல் நோக்கிப் பார்க்கும் போது தொண்டை மற்றும் உணவுக்குழல் விரிவடைகிறது. அப்போது உணவு இலகுவாக இரைப்பையை நோக்கி இறங்குகிறதுமேலும் தொண்டை குழலில் கீழ்நோக்கி இறங்கும் அலைவு இயக்கங்கள்…

Rate This

தமிழின் நவீன சிறப்பு!!!

டிஜிட்டல் மொழியாக அறிமுகம் செய்யப்பட்ட முதல் இந்திய மொழி நம் தமிழ்மொழி. சீனா வானொலியில் சைனீஸ்க்கு அப்புறம் தமிழில் வணக்கம் சொல்லுவது வழக்கம். ஆங்கிலத்துக்கு பின் இணைய தளத்தில் அதிக வெப்சைட் மற்றும் பக்கங்களை உடையது தமிழ் மட்டுமே ரஷ்ய அதிபர் மாளிகையான “கிரெம்லின் மாளிகை” என்னும் பெயர் எழுதப்பட்ட நான்கு மொழிகளில் தமிழும் ஒன்று மற்ற மூன்று மொழிகள் ரஷ்ய, சீன, ஆங்கில மொழிகள். உலகம் அழிந்து விட்டால் அடுத்த தலைமுறை படிப்பதற்காக பாதுகாக்கப்படும் நூல்களில்…

Rate This


Category


Follow my blog

Deliver new content directly to your inbox.


Leave a comment

வெல்க தமிழ்!!!

Design a site like this with WordPress.com
Get started