கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைக் கவனமாகப் படியுங்கள் நீங்கள் எழுபது வயது வரை உயிர் வாழ்வதாக வைத்துக்கொண்டு இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டிருக்கிறது.
உங்கள் வயது | கழிந்த நாட்கள் | இருக்கின்ற நாட்கள் |
20 வயது | 7,300 நாட்கள் | 18,250 மீதி நாட்கள் |
25 வயது | 9,125 நாட்கள் | 16,425 மீதி நாட்கள் |
30 வயது | 10,950 நாட்கள் | 14,600 மீதி நாட்கள் |
35 வயது | 12,775 நாட்கள் | 12,775 மீதி நாட்கள் |
40 வயது | 14,600 நாட்கள் | 10,950 மீதி நாட்கள் |
45 வயது | 16,425 நாட்கள் | 9,125 மீதி நாட்கள் |
50 வயது | 18,250 நாட்கள் | 7,300 மீதி நாட்கள் |
55 வயது | 20,075 நாட்கள் | 5,475 மீதி நாட்கள் |
60 வயது | 21,900 நாட்கள் | 3,650 மீதி நாட்கள் |
65 வயது | 23,725 நாட்கள் | 1,775 மீதி நாட்கள் |
70 வயது | 25,550 நாட்கள் | இந்த நாட்களைப் புத்திசாலித்தனமாகத் தான் செலவழித்தீர்களா ? |
இதில் முக்கியமான கேள்வி உங்களுடைய வாழ்க்கையில் மீதி நாட்களை நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பது தான்.
ரோமானிய சக்கரவர்த்தியும் தத்துவ ஞானியுமான மார்க்ஸ் அரேலியஸ். கூறியதாவது,
ஆயிரம் வருடம் வாழப் போவதாக நினைத்துக் கொண்டு செயல்படாதீர்கள்
என்று எச்சரித்தார்.