Tag Archives: thirukkural

தமிழின் நவீன சிறப்பு!!!

  • டிஜிட்டல் மொழியாக அறிமுகம் செய்யப்பட்ட முதல் இந்திய மொழி நம் தமிழ்மொழி.
  • சீனா வானொலியில் சைனீஸ்க்கு அப்புறம் தமிழில் வணக்கம் சொல்லுவது வழக்கம்.
  • ஆங்கிலத்துக்கு பின் இணைய தளத்தில் அதிக வெப்சைட் மற்றும் பக்கங்களை உடையது தமிழ் மட்டுமே
  • ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்லின் மாளிகை” என்னும் பெயர் எழுதப்பட்ட நான்கு மொழிகளில் தமிழும் ஒன்று மற்ற மூன்று மொழிகள் ரஷ்ய, சீன, ஆங்கில மொழிகள்.
  • உலகம் அழிந்து விட்டால் அடுத்த தலைமுறை படிப்பதற்காக பாதுகாக்கப்படும் நூல்களில் நம் தமிழின் திருக்குறள் புத்தகமும் ஒன்று உள்ளது.
  • லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு என தனித்துறை உள்ளது
  • இந்தியாவிலேயே முதன்முதலில் பரிசுத்த வேதாகமம் (பைபிள்) மொழி பெயர்க்கப்பட்டது நமது தமிழ் மொழியில் தான்.
  • நயாகரா நீர்வீழ்ச்சியில் நம் தமிழ் மொழியிலும் வரவேற்பு பலகை வைக்கப்பட்டுள்ளது

ஒளியாக நீயிருப்பதால்

இருளைபற்றிய கவலை எனக்கில்லை…